(Reading time: 15 - 29 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 27 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

றுநாள் காலையில் மஞ்சு சமையலறை வந்தப் போது அவளுக்கு முன்பே வினோதினியும், ஷண்முகமும் இருந்தார்கள்.

“குட் மார்னிங் மஞ்சு. காபி போட்டாச்சு. சூடு பண்ணி தரேன் இரு...” என்றாள் வினோதினி.

“பரவாயில்லை நானே செய்றேன்...” என்று மஞ்சு சொன்னதை கண்டுக்கொள்ளாமல் அவளுக்காக காபியை மீண்டும் ஸ்டவ்வில் வைத்துக் கொடுத்தாள் வினோதினி.

காபியை வாங்கி கொண்டவள்,

“சாரி வினோ. நேத்து உங்க கையை அப்படி தள்ளி விட்டுட்டுப் போயிட்டேன்” என்றாள் சின்னக் குரலில

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு கோவிச்சுட்டுப் போகாதே... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீ உன் வயசுக்கு ரொம்பவே மெச்சுர்டா யோசிக்குறவ... முன்னாடி ஜோதி ரூம்ல இதே மாதிரி பிரச்சனை வந்தப்போ அதை அழகா ஹாண்டில் செய்தீயே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.