Page 9 of 9
சொன்னான் மனோஜ்...
அனைவருடனும் சேர்த்து... நடுவே மஞ்சுவின் பெயரை சொன்னாலும், மனோஜின் பார்வை ஒவ்வொரு வினாடியும் மஞ்சுவின் பக்கம் தான் போய் வந்தது...
அவனின் பை’க்கு தலை அசைத்தவளின் முகத்தை பார்த்தவனுக்கு... அவளை அப்படியே அள்ளி அணைத்து முத்த மழை பொழிந்து போய் வருகிறேன் என்று சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது... ஆனால் அவளுக்கு தான் பிடிக்காதே...
மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}