Page 4 of 9
அன்று அவன் என்ன எது என்று கேட்காமல் எல்லோர் முன்பும் அட்வைஸ் கொடுத்தது பிடிக்கவில்லை என்பதை நேராக சொன்னாலும், அதற்காக சின்னதாக கூட அவள் கோபித்துக் கொள்ளவில்லையே...
அவன் மீண்டும், மீண்டும் ஒரே தவறை செய்தால், அவளுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்...?
நேற்று வேறு எப்படி நிலைமையை கையாண்டிருக்க வேண்டும்???
அதிகம் யோசிக்க முடியாமல் மஞ்சு பக்கத்தில் இல்லாத த
...
This story is now available on Chillzee KiMo.
...
லாமல், அம்மா அப்பாவிடமும் சொல்லவில்லை... சொல்ல மனம் வரவில்லை... அவளின் கணவனைப் பற்றி அவர்கள் அனைவரும் வைத்திருக்கும் உயர்ந்த அபிப்ராயம் இம்மியளவு குறைவதிலும் அவளுக்கு விருப்பமில்லை...