Page 2 of 29
அனைத்து ஏற்பாடுகளையும் முடித்த போது ஒவ்வொரு தொழிலதிபர்கள் அந்த அறைக்குள் வர வர அவர்களை கனிவான முகத்துடன் வரவேற்று அமரவைத்தாள் சீதா.
”வெல்கம் சார் குட்மார்னிங் சார்” என அவள் பேசும் நளினமான ஆங்கில உச்சரிப்பிலும் சரி அவளது பார்க்க பார்க்க அலுக்காத அழகிலும் சரி வந்தவர்கள் வாயடைத்து போய் அவள் சொல்வதை கேட்பார்கள்.
அழகு மயில் போல் ஒருத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ததும் கீ கொடுத்த ரோபோ போல சீதா மகாலட்சுமி நேராக நாராயணனின் பின்னால் சென்று பவ்யமாக நின்றுக் கொண்டாள்.
இது இன்று நேற்று அல்ல என்று நாராயணன் அவளை தன் பொறுப்பில் பார்த்துக்கொள்வதாக