Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகா

சீதாமகாலட்சுமியின் கண்ணீர் செந்திலின் மனதை மாற்றியது. அவளுக்கு ஆறுதல் கூறிய கோதை மற்றும் சீனிவாசனின் முயற்சிகள் அனைத்தும் வீணானது. எதுவும் நடக்காதது போலவே செந்தில் அந்த அறைக்குள் நுழைந்தவன் யாரும் கவனியாத பொழுது தனது பெட்டியை அந்த அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு நேராக சீதையிடம் வந்தான்

சீதாவா இது, அய்யய்யே குழந்தை போல அழுவுது, என்ன அக்கா, பொண்ணை இப்படியா வளர்த்து வைப்பீங்க, தொட்டதுக்கெல்லாம் அழுவுதே சரியான அழுமூஞ்சிஎன கிண்டலடிக்க அதைக்கேட்ட சீதாவின் அழுகை உடனே நின்றது அவள் மலங்க மலங்க செந்திலை பார்த்து விசும்பினாள்

அழுமூஞ்சிஎன அவளை பார்த்தே சொல்லி கலகலவென சிரித்தான்

அதைக் கேட்டவளோ அழுவதையும் விசும்புவதையும் விட்டுவிட்டு அவனை அடிக்க எண்ணி வந்தாள். அதை புரிந்துக் கொண்ட செந்திலும் சட்டென கோதையின் பின் சென்று மறைந்து கோதையை உலுக்கினான்

அக்கா பாருக்கா உன் தம்பியை அடிக்க வர்றா என்னை காப்பாத்துக்காஎன அலற கோதையோ சீதாவை தடுத்தார்

சீதா அமைதியா இரு

ஆனா அம்மா

அவனை ஏன் அடிக்கப் போற

மாமா என்னை கிண்டல் பண்றாரும்மா

நான் எங்க கிண்டல் பண்ணேன் உண்மையைத்தானே சொன்னேன் எப்ப பாரு எதுக்கெடுத்தாலும் கத்த வேண்டியது, இல்லைன்னா அழ வேண்டியது இந்த ரெண்டும் விட்டா உனக்கு வேற என்ன தெரியும் சொல்லு, எங்க அக்காவை பாரு, குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் மனசுல இருந்தாலும் ஒருநாளாவது அவங்க அழுது பார்த்திருக்கியா ரொம்ப தைரியமானவங்க அவங்க பொண்ணு நீ இப்படி அழுமூஞ்சியா இருக்கலாமாஎன சொல்ல சீதா உடனே தனது முகத்தை சேலை தலைப்பால் துடைத்துவிட்டு

யார் அழுதா, நான் ஒண்ணும் அழலை நான் என் அம்மா பொண்ணு அவங்களை போல நான் தைரியமானவ ஒரு நாளும் நான் அழமாட்டேன்

இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி விம்மி விம்மி அழுதது யாரு

அது யாரோ நான் கிடையாதுஎன்றாள் சீதா

அடிப்பாவி அக்கா பாருக்கா சீதா எப்படியெல்லாம் பேச்சை மாத்தறாஎன கோதையிடம்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாAdharvJo 2020-01-06 21:24
steam idhu enada pudhu twist facepalm Pavam sita :sad: As always enjoyed reading the epi....interesting one :clap: :clap: BUt didn't expect Senthil to back out facepalm Idhu ellam theriyama ethukku panaram love :angry: Wish Senthil think out of box and does anything for sita...I liked his statement Kodhai kaga illai sita-va sita-vukaga love panurenu sonnadhu but sothapitaru….Ini sita ena panuvanganu parka waiting. Thank you.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாVinoudayan 2020-01-06 16:02
Nice sis :clap: nalla turning :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாVinoudayan 2020-01-06 16:01
:clap:
Reply | Reply with quote | Quote
# சங்கரி அவர்களுக்குsasi 2020-01-06 15:58
நன்றி சங்கரி தாங்கள் சொன்னதை கவனத்தில் கொள்கிறேன் கத்தி கத்தினான் கத்தினாள் என்பதற்கு பதிலாக முடிந்தவரை வேறொரு தமிழ்ச் சொற்களை பயன்படுத்துக்கிறேன் உதாரணத்திற்கு உரக்க பேசினான் சத்தமாக சொன்னாள் கோபமாக சொன்னாள் என்பது போல மாற்றி எழுதுகிறேன் முடியாத பட்சத்தில் கத்தினான் என்பதை சேர்த்துக் கொள்கிறேன் இந்த வாரம் வரும் கதைகளின் எபிகளை ஏற்கனவே சில்ஸிக்கு அனுப்பிவிட்டதால் அதில் மாற்றம் செய்ய என்னால் இயலாது அடுத்த வாரம் வரும் எபிகளில் மாற்றத்தை செய்கிறேன் கத்தி கத்தினான் கத்தினாள் என்ற வார்த்தைகள் பல முறை வராமல் பார்த்து எழுதி அனுப்புகிறேன் இம்முறை மன்னித்துக் கொள்ளுங்கள் நன்றி வேறு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறேன் வேறு சொற்கள் தங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள் அதை என் கதையில் சேர்த்துக் கொள்கிறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாmadhumathi9 2020-01-06 13:32
facepalm ippadi oru kundai thookki podareengale sasi :sad: mudhalilirunthu viruviruppa,galaattaavaaga ponathu kathai. (y) :thnkx: :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :thnkx: :thnkx: 4 big epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாசங்கரி81 2020-01-06 09:54
அன்பு சகோதரி,

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். வ தீபனின் காதலி முதல் கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் வரை தொடர்ந்து படித்தேன். விரைவாக அதிக கதைகளை எழுதி இருக்கிறீர்கள். அதிக வாசகர்களை கவர்ந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.உங்கள் கதைகளில் நான் கவனித்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாசங்கரி81 2020-01-06 10:00
உங்களது அனைத்து கதைகளிலும் தொடர்ந்து"கத்தினான்/கத்தினாள்/கத்தினார்/கத்தி/கத்திய என்ற வார்த்தை பிரயோகங்கள் மிக அதிக அளவில் இருக்கிறது. தொடர்ந்து இதே வார்த்தைகளை திரும்பத் திரும்ப வாசிக்கும்போது கதை மேல் ஒருவிதமான எதிர்மறை எண்ணமும் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. உங்களது முதல் கதை முதல் இப்பொழுது இந்த கதை வரை உள்ள கதைகளை எடுத்து வாசித்துப் பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ள இயலும்.திரும்பத் திரும்ப எல்லா கதைகளிலும் இதே வார்த்தைகள் அதிக அளவில் வரும் போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து விடுகிறது. இன்னும் தமிழில் அழகிய வார்த்தைகள் அதிகம் உள்ளன அவற்றையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பயன்படுத்துங்கள். நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாதீபக் 2020-01-06 09:47
wow super episode sis :clap: . really fun :grin: while reading today's episode . what is Senthil is thinking to do after this? Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 08 - சசிரேகாSadhi 2020-01-06 09:21
Lovely epi Ji :cool: seetha is pavam.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top