Page 28 of 28
சொல்லிவிட்டு கண்கள் கலங்கினார்.
”அது எனக்கு எப்பவோ தெரியுமே அக்கா”
”அப்புறம் எப்படி சீதாவை உன்னால கல்யாணம் செஞ்சிக்க முடியும், என் பொண்ணா இருந்தா கூட சரின்னு ஒத்துக்கலாம் நம்ம குடும்பமும் ஏத்துக்கும் ஏற்கனவே என்னோட காதல் கல்யாணத்தால பிரிஞ்சி போன குடும்பத்தை நீ சீதாவை கல்யாணம் பண்ணி இன்னும் பெரிசா பிரிய வைச்சிடாத செந்திலு ...
This story is now available on Chillzee KiMo.
...