Page 19 of 28
”ம்க்கும் எனக்கும் வேலையிருக்கு நான் போறேன்” என்றாள் சீதா
”என்னத்த வேலை”
”ம் சமையல் செய்ற வேலை”
”திரும்பவுமா”
”நைட்டுக்கு மாமா”
“இப்பதானே சாயங்காலம் ஆயிருக்கு உடனே ஏன் போற அக்காவும் மாமாவும் தனியா இருக்கட்டும் நீ இங்கயே இரு”
“இங்க ... span>ம்க்கும் போ சீதா நீ என்னை ஏமாத்திட்ட
This story is now available on Chillzee KiMo.
...
”சாரி மாமா”
”என்னத்த சாரியோ, உங்க அம்மாவை கண்டுபிடிச்சியே அக்கா கை யார் மேல இருக்குன்னு