Page 14 of 28
”ம்ஹூம் எனக்கு கஷ்டமாயிருக்கு மாமா”
”அதை விடு சீதா, அது முடிஞ்சி போச்சி இனிமேல நல்லா சமைச்சி அசத்து சரியா இப்ப சிரியேன்”
“எனக்கு சிரிப்பு வரலை மாமா” என்றாள் உம்மென்று அவளின் வாடிய முகத்தைக்காணும் போதெல்லாம் அவனின் மனது கவலைக் கொண்டது.
”இப்ப உன்னை சிரிக்க வைக்கிறேன் பாரு” <
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>”
“அப்படித்தான் வீட்ல எல்லாரும் சொன்னாங்க, நீ பிறந்ததில இருந்து ஒவ்வொரு வருஷமும் இப்படி பேமிலி போட்டோ எடுப்பாங்களாமே நீ போனதுக்கப்புறம் விட்டுட்டாங்க இப்ப