Page 12 of 28
”ஷ் நீ எப்படா வளருவ”
”ஏன் அண்ணா நான் எப்பவோ வளர்ந்துட்டேன்”
”நான் உருவத்தில சொல்லலை சரி அகமுடைநம்பி எப்படியிருக்காரு”
”நல்லாயிருக்காருண்ணா”
”அப்படியா இருக்காதே” என சந்தேகமாக கேட்க அவனோ
”என்ன அண்ணா இப்படி சொல்ற, அவரை நான்தானே நல்லா கவனமா ப ... ் நீ சென்னையில என்ன செய்றண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க வந்த வேலை இழுவையா இருக்கு புகழு”
”உன்னால முடியாததா அண்ணா”
”முடியும் ஆனாலும்”