Page 16 of 28
நாணத்தில் சிவந்துவிட செந்திலோ
”ஓஹோ அப்படி அப்படி, ரசனையான ஆளுதான் மாமா நீங்க, அக்காவை எப்படியெல்லாம் சைட் அடிச்சிருக்கீங்க” என சொல்ல சீனிவாசனுக்கும் சட்டென வெட்கம் வந்தது
”அடடே மாமா வெட்கமா” என செந்தில் கிண்டல் செய்ய அவரோ
”அட போப்பா அதெல்லாம் பழைய கதை”
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ ஒண்ணு, பொண்ணை பார்த்தாலே கண்ணை நோண்டிடுவாங்க இதுல நான் போய் பேசினா அவ்ளோதான் பஞ்சாயத்தில நிக்க வைச்சிடுவாங்கம்மா”
”அப்புறம் என்னாச்சிப்பா”