Page 15 of 28
வரைக்கும் ஒரு பேமிலி போட்டோ கூட கிடையாதுக்கா”
”அப்படியா” என வருத்தப்பட சீதாவோ உற்சாகத்தில் அலறினாள்
”ஆஆஆ நான் கண்டுபிடிச்சிட்டேன், நான் கண்டுபிடிச்சிட்டேன் அம்மாவை நான் கண்டுபிடிச்சிட்டேன் இதோ அம்மா” என ஒரு பெண்ணின் படத்தைக்காட்ட கோதையே மெச்சிக் கொண்டார்
”சரியா கண்டுபிடிச்சிட்ட ச ... /p>
”ஆமாம் சீதா, கோதை இப்படித்தான் அன்னிக்கும் இருந்தா அழகா பாவாடை தாவணி போட்டுக்கிட்டு பாண்டி விளையாடிக்கிட்டு இருப்பா பாரு” என சொல்ல கோதையின் முகம்
This story is now available on Chillzee KiMo.
...