Page 10 of 28
”ஓ அதுவா அதுக்கென்ன தாராளமா, தங்கத்தாலயே உன்னை குளிப்பாட்டறேன் சீதா”
”அதெல்லாம் வேணாம் முடிஞ்சா வளையல் போடுங்க பார்ப்போம்”
”சொல்லிட்டல்ல பாரு உன் மாமன் என்ன செய்றேன்னு” என சொல்லிக்கொண்டே சாப்பிடலானான்.
அனைவருக்கும் தன் சமையல் பிடித்து விட்டதை நினைத்து மகிழ்ந்த சீதா தானும் சாப்பிட எண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் பொறுத்து என்னாகப் போகுது, இப்ப சீதாவே சாப்பிடப் போறா அப்புறம் பாருங்க வேடிக்கையை, இப்ப என்னால சாப்பிட முடியலை, அவள் வர்றதுக்குள்ள நான்