Page 5 of 28
செஞ்சி வைப்பேன்”
”சத்தியமா மாமா” என தனது உள்ளங்கையை நீட்டிய செந்திலைக்கண்டு சிரித்தார்
”என்னப்பா இது நானும் நம்பி குடும்பத்தை சேர்ந்தவன்தான் நம்பிக்கையானவன் என் மேலயே சந்தேகப்படலாமா சத்தியமெல்லாம் கேட்கற”
”அது வந்து மாமா மன்னிச்சிடுங்க மாமா, உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு ஆனா சீதா மேல இல்ல ... படமாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பி வெளியேறிச் செல்ல செந்திலோ சீதாவின் மனதில் எப்படி அசைக்க முடியாத இடத்தை பிடிப்பது என ஆலோசனை செய்துக் கொண்டிருந்தான்.