Page 21 of 28
முறையாகலாம், அம்மாவோட கூட பிறந்த தம்பி எனக்கு எப்படி அண்ணன் முறையாகும்” என கேட்க அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது
தேவையில்லாமல் தானே தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதை நினைத்து கலங்கியவன் அவளிடம்
”சீதா நான் நல்ல மூடுல இருக்கேன் வேற ஏதாவது பேசலாமே”
”சரி விடுங்க நான் போய் அம்மாகிட்டயே கேட்டுக்கறேன் ... ு பேரு
This story is now available on Chillzee KiMo.
...
”என் அம்மாவோட தம்பி பேரு”
”அறிவுநம்பி”
”என்ன படிச்சிருக்காரு”