Page 2 of 6
என்றாள் இதமாக அதைக்கேட்டும் அவன்
”ம்” என கொட்ட அவளோ
”அதுக்கு நம்ம தாத்தாவும் பதில் சொன்னாரு மாமா ஆனா, அவர் கேட்கலை அதனால அகமுடை தாத்தா கோபமாகி நம்மளோட சண்டை போட ஆளுங்களோட வீட்டுக்கு முன்னாடி வந்துட்டாரு மாமா” என சொல்ல அவனோ பாதி மயக்கத்தில் இருந்தான்
”ம்” என்றான் ராக ... டும்தான் கூட்டிட்டுப் போவாராம்
This story is now available on Chillzee KiMo.
...
”கோதை அக்காவை ஏத்துக்க மாட்டாராமா” என அதிர்ச்சியுடன் கேட்க