(Reading time: 24 - 47 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 07 - பத்மினி செல்வராஜ்

ந்த  குட்டியை கையில் தூக்கிக் கொண்டு அந்த வீட்டின்  வரவேற்பறையில் மாட்டி இருந்த ஒரு புகைப்படத்தையே  ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்..  

அதில் சுமித்ரா அவள் கணவனுடன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.. அந்த புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்தவன் பின் திரும்பி தனக்கு பின்னால் நின்றிருந்த சுபத்ராவை பார்த்தவன்

“இவர் எங்கே இருக்கிறார்?  பாப்பாவை பார்க்க வரலையா? “ என்றான் ஆர்வமாக..

முதன் முறையாக அவர்கள் குடும்ப விஷயத்தை விசாரித்தான்..

உடனே சுபத்ரா

“அவர் மிலிட்டரியில்.... “ என்று ஆரம்பிக்க அவள் தொடரும் முன்னே 

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருந்த  எல்லோரும் வந்திருந்தனர்.. மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார் துளசி..

எல்லாரையும் வரவேற்று அந்த ஹாலில் அமர வைத்தவர் பின் பார்த்திபனிடம் வேகமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.