Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Kannukkulle unnai vaithen kannamma
Pin It

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 03 - பிந்து வினோத்

யா ப்ரேக்ல இருக்கா நான்ட்ஸ்... நான் போய் மத்த வேலை பார்க்கிறேன்...’ என்று சொல்லிவிட்டு கவி சென்று விட,

மனதை மயக்கும் புன்னகை ஒன்றை உதட்டுக்கு கொண்டு வந்து, “ஹாய் நான்ட்ஸ்” என்றான் எஸ்.கே.

மின்னல் போல நந்தினியின் முகத்தில் சட்டென்று வந்துப் போன மாற்றங்களை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

என்ன ஏது என்று எஸ்.கே கண்டுப்பிடிக்கும் முன்பே தானாக பழைய “பிளான்க்” முகத்திற்கு மாறியவள், “வணக்கம் சார், என் பேர் நந்தினி” என்றாள்.

அவள் எதற்காக மீண்டும் தன் பெயரை சொல்கிறாள் என்பது எஸ்.கே’விற்கு புரியாமல் இல்லை.

“லாஸ்ட் டைமே சொன்னீங்க. தெரிஞ்சவங்க உங்களை நான்ட்ஸ்ன்னு கூப்பிடுவாங்கன்னு தெரியுது... அது ஈசியாவும் இருக்கு... அதான் அப்படி கூப்பிட்டேன்...” என்று இலகுவாக ஸ்பெஷல் புன்னகையுடன் ‘விளக்கு விளக்கு’ என்று விளக்கி விளக்கம் கொடுத்தான் எஸ்.கே.

நந்தினி அதில் எல்லாம் அசருபவள் இல்லை என்பதை உடனேயே அவனுக்கு தெரிய வைத்தாள்.

“ஆக்ச்சுவலி சார்... தொழில் முறை உறவுகள் ரொம்ப முக்கியம். நீங்க ஒரு நல்ல கிளையன்ட். எங்களை ரெகமென்ட் வேற செய்திருக்கீங்கன்னு கவி சொன்னா... இதனால எல்லாம் உங்க மேல இருக்க எங்க மரியாதை ரொம்ப அதிகமாகி இருக்கு... அதை அதே மரியாதையோட தொடர்வது தான் நல்லது... அது தான் இந்த மாதிரி தொழில் முறை உறவுகளுடைய ஸ்பெஷாலிட்டியும் கூட.. நான் உங்களை சார்ன்னு கூப்பிடுறேன்... நீங்க என்னை நந்தினின்னு கூப்பிடலாம்... அது இன்னும் நல்லா இருக்கும்...’

அவனுடன் போட்டி போட வந்திருப்பவளைப் போல, அவனை விட எக்ஸ்ட்ராவாக நந்தினி ‘விளக்கோ விளக்கோ’ என்று கெட்டிக்காரத்தனமாக விளக்கி நந்தினி என்றே அழைக்க சொல்லவும், எஸ்.கேவினுள் ஆச்சர்யம் அலையோடியது... கூடவே நந்தினி மீதான மரியாதையும் உயர்ந்தது!

‘இவள் வித்தியாசமானவள்!’ எனும் எண்ணம் அழுத்தமாக அவனுள் ஏற்பட்டது...

இதே ஃப்ளோவுடன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விக்கும் பதில் கண்டுப்பிடித்துவிடுவது என்று முடிவு செய்தான்.

“புரியுது... கரக்ட்டா தான் சொல்றீங்க...! கவி உங்களுக்கு வீடு பார்க்கனும்னு சொன்னாங்க... உங்க வீட்டுல எத்தனைப் பேர்... என்ன மாதிரியான வீடு தேடுறீங்க? எத்தனை ரூம்? என்ன

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod's Popular stories in Chillzee KiMo

 • Enge enthan ithayam anbe...!
 • Enge en kadhali? Enge...? Enge...
 • En kanavu devathaiye...
 • Enakkoru snegithi thendral maathiri...!
 • Engeyo paartha mayakkam...
 • Kadhal sugamanathu
 • Un Kadhal irunthal pothum...!
 • Vennilavu thaan vaanathai veruthidumaa?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்saaru 2020-02-23 08:23
Lovely dear
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Anusha Chillzee 2020-02-22 03:04
eppovum SK charmku ethirthu nikura superstar Nands mattum dhan :roll: 2 perum payangarma vilakurangale a1, vim, sabina ethukavathu ad kodukurangala :P singlenu kelvi patathuke ivalavu altaps thevaipa SK sir :P I don't think nands would give in so easily. Hard work ahead sir.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Nanthini 2020-02-21 20:12
last epi kelviku answer koduthathuku thanks :-)

UNGA hero mind voice nala irukke :-)

Appo daily PA to NJ travel seithu romance seivarama?
business elam vera yaravathu kavanichupangala? ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-21 20:50
Thank you Nands.
Ungalukku en HERO business mela iruka akkarai paarthu enakku pullarikkuthu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்madhumathi9 2020-02-21 13:45
:clap: :grin: nice & interesting epi. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-21 20:49
Thank you pa Madhu :-)
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Vinoudayan 2020-02-21 13:27
Interesting episode sis :clap: (y) Eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-21 20:49
Thank you pa Vinoudayan :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்AdharvJo 2020-02-21 12:10
boss slow slow drink n drive kk mattum no illai dance n drive Kum :D over jollz illana over excite agiduraru pa 😍😍 cute and interesting update Bindu ma'am 👏👏👏👏 strict officer frnd pidika smiling officer kuda tie up.vachitarakkum :cool: not to forget...your detailed attention on the stores department is well captured (y)
Nands sonna enavama ;-) sk illadha rights :dance: waiting to see what happens next. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 04 - பிந்து வினோத்Bindu Vinod 2020-02-21 20:49
thank you pa Adharv :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top