Page 4 of 6
ஈமெயில் அட்ரஸ் எழுதிய பேப்பரை அவனிடம் நந்தினி நீட்டும் போது மீண்டும் அந்த அறையினுள் வந்தாள் கவி...
“நந்தினி கிட்ட இருந்து வேண்டிய டீடெயில்ஸ் வாங்கிட்டீங்களா சார்? சேஃப்டி ரொம்ப முக்கியம் சார்... நல்ல ரெசிடன்ஷியல் ஏரியாவா பார்த்துச் சொல்லுங்க..”
“உங்களுக்காகவே பர்ஃபெக்டடா கண்டுப்பிடிச்சு தரேன்...’ என்ற எஸ்.கேவின் குரலில் இருந்த வேறுபாடு கவிக்கும் புரிந்ததோ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினியின் அறையை விட்டு வெளியே வந்தார்கள்...
“உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேனே...! ரோஹித் கிட்ட எனக்காக நீங்க ஸ்பெஷலா எக்ஸ்ட்ரா 5% டிஸ்கவுன்ட் தருவீங்கன்னு சொல்லி இருக்கேன்...”