(Reading time: 7 - 14 minutes)

27. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

திர்பார்த்ததை விட விரைவில் வீடு திரும்பி விட்ட மனைவியை பார்த்து அரவிந்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வந்தவுடன் சதாசிவம் கையெழுத்து போட்ட லோன் பேப்பர்களை அவனிடம் கொடுத்து விட்டு, திரும்பி அனுப்ப பட்டிருந்த அந்த இரண்டு ஆர்டர் பொருட்களுக்கு அவர் சொன்ன ஐடியாவையும் அரவிந்திடம் பகிர்ந்துக் கொண்டாள் சாந்தி. அரவிந்திற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கொஞ்ச நாட்களில் உடலும் மனமும் வலு பெற்றிருந்தது மட்டும் அல்லாமல் மனைவியின் அன்பினால் மனமும் நிறைந்திருந்ததால், எதைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ேற என்ன செய்ய?"

"ஆனால்.... ப்ளீஸ் அரவிந்த் இன்னொரு தடவை இது மாதிரி எல்லாம் விளையாடாதீங்க..."

அவள் குரலில் இருந்த வருத்தம் கலந்த அக்கரையில் அவன் மனம் நெகிழ்ந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.