03. இமைகளுக்குள் - Vazharmathi

மறுநாள் காலை வேளையில்,
"என்ன சுஜா பேய் அறைந்த மாதிரி இருக்கற. என்ன ஆச்சுப்பா தூக்கம் இல்லையா? கண் எல்லாம் இப்படி சிவந்து போய் இருக்கு." என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் விடுதியில் சுஜாவின் பக்கத்து அறையில் இருக்கும் சித்ரா.
"வா சித்ரா. ஒரே கெட்ட கனவுப்பா. வேற ஒன்றுமில்லை. என்ன காலங்காத்தாலேயே என் ரூம் பக்கம் என்ன விஷயம்?"
"போன வாரம் எல்லாம் இந்த சந்துரு கூட ஊர் சுத்த போனதுனால ஒரு நோட்ஸ் கூட எழுதல அதான் உன்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ேண்டிய பேரூந்து வந்தது.
"நான் வருகிறேன் கிருஷ்ணா" என்று கூறி வேகமாக சென்றாள். பேரூந்தில் ஏறிவிட்டு திரும்பி அவனை பார்க்கையில் அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. விட்டால் இன்று முழுவதும் பார்க்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. கல்லூரி செல்லும் வரை கிருஷ்ணாவை நினைத்தே இருந்தாள்.