(Reading time: 13 - 25 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 24 - பிந்து வினோத்

ஜய்க்கு திடீரென வாழ்க்கை சூனியமாகி விட்டதாக தோன்றியது!

அதே வீடு, அதே வேலை ஆனால் எதுவுமே ஒட்டாமல் அவனை விட்டு தள்ளி இருப்பதாக தோன்றியது...

ஊட்டியில் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் முடிந்திருந்தது... அதாவது ரோஹினியை பார்த்தும் ஒரு முழு வாரம் ஆகி விட்டது... அவனுக்கு அது ஒரு யுகமாக தோன்றியது...

ரோஹினியை அந்த விக்ரமுடன் அனுப்பி வைத்ததில் அம்மா தொடங்கி அனு வரைக்கும் அனைவருக்குமே அவன் மீது கோபம் என்பது அவனுக்குத் தெரியும்... மற்றவர்கள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை... அனு நேராகவே, “நீங்க ஒரு கோழை அஜய்” என்று திட்டி விட்டாள்!

அந்த விக்ரமை நினைக்கும் போதே

...
This story is now available on Chillzee KiMo.
...

span style="font-size: 18pt;">விஜய்க்கும் நிரஞ்சனாவிற்கும் சூடான பக்கோடா இருந்த தட்டைக் கொடுத்து விட்டு அஜயின் அறை பக்கம் பார்த்தார் சாரதா. எந்த அரவமும் இல்லை!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.