Page 5 of 8
கண்டுப்பிடிச்சுட்டு வந்தார்... எனக்கு கல்யாணத்துல சம்மதமே இல்லை... கல்யாணம் வேண்டாம்னு அழுதேன், புலம்பினேன்... எங்கப்பா அவர் தேடி கண்டுப்பிடிச்ச மாப்பிள்ளைக் கிட்ட பேசி பார்த்து பிடிக்கலைனா சொல்ல சொன்னார்...”
“அப்பாட்ட பேசினீங்களாம்மா???”
“பேசாம என்ன!!! பேசினேன்... அவர் கிட்ட நேரடியா, ‘என்னால என் அப்பாவை விட்டுட்டு வர முடியாது’ன்னு அவர் எதுவும் சொல்றதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ மகனா இருக்குறதுக்காக நீ எல்லாத்தையும் தியாகம் செய்துட்டு என் கிட்ட இருக்கனும்னு இல்லைப்பா...”
“அம்மா???”
“நீ ரோஹினியை விரும்புறது உண்மைத் தானே?”
“ம்ம்ம்...”