தொடர்கதை - ஐ லவ் யூ - 46 - Chillzee Story
தமிழ்ச்செல்வி புதிதாக வெற்றியை பார்ப்பதுப் போல பார்த்தாள்.
“நீ என்ன நினைச்சுட்டு இருக்க?” – வெற்றி கோபம் குறையாமல் கேட்டான்.
“என்ன உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது?” – தமிழ்ச்செல்வி.
“நீ கார்ல காலேஜ் போறதில்லையாமே. நான் சொன்னா எதையுமே கேட்க மாட்டீயா?”
“நாளைல இருந்து காருல போறேனே”
தமிழ்ச்செல்வி பொங்கி எழுந்து கோபப் படாமல் அவன் சொன்னதற்கு அப்படியே சரி என்றது வெற்றியின் கோபத்தை குறைத்தது.
“நீங்க என்னை காலேஜ்ல விட முடியுமா? தனியா காருல போனா போர் அடிக்குது”
அப்போது யசோதா தமிழ்ச்செல்வியை தேடி வந்தாள்.
“தமிழ். காபி குடிக்காம வந்துட்ட” – யசோதா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>வெற்றி மும்முரமாக வேலையில் ஆழ்ந்திருந்தான்.
“நான் வரலாமா?” – தமிழ்ச்செல்வி.
“செல்வி, வா, வா. ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு. அதுக்கு டாகுமென்ட் ரெவியூ பண்ணிட்டு