Page 2 of 3
"சாரி அம்மா... நோ சான்ஸ்... நாளை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்... அண்ணி நீங்க இப்போ இப்படி கெஸ் வேலை எல்லாம் செய்யாமல் நாளைக்கு முழுசா தெரிஞ்ச பிறகு அம்மா கிட்ட சொல்லுங்க..."
திட்டமிட்டது போலவே காலையில் ரமேஷ் - பவித்ரா குடும்பத்துடன் பாரதியும் சேர்ந்து காரில் மகாபலிபுரம் நோக்கி பயணத்தை தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள்.
"என்ன அத்தை, நீங்க இப்படி?"
"ஹலோ, எப்படி இருக்கீங்க?" உமாவின் குரலின் நடுவில் கேட்ட பாரதியின் குரலில், இருவரும் அந்த பக்கம் பார்த்தனர்.