Page 3 of 5
“அப்போ எனக்கு குழந்தைகளோட பேர் தெரியாது. தெரிஞ்சிக்க இஷ்டமும் இல்ல. இன்னொரு குழந்தை சுவாசிக்க முடியாம கஷ்டப்படுது. குழந்தைகளுக்கு சிகிச்சைக் கொடுத்த பிழைக்குமா தெரியில. ஆனா பிழைச்சா எனக்கு ஆபத்து. திலக் சிவராமன் ரெண்டு பேரையும் அடக்க எனக்கு இது நல்ல வாய்ப்பு.”
“குழந்தைங்க பிழைச்சா த ... மாதிரி நான் தொழில் ரீதியா நிறைய கொலை செஞ்கிருக்கேன்
This story is now available on Chillzee KiMo.
...