(Reading time: 4 - 8 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 27 - Chillzee Story

வ்வளவு குழப்பம் இருந்தாலும் அன்று இரவு இனியவன் சாப்பிடாமல் தூங்கப் போகிறேன் என்று கிளம்பியப் போது சுந்தரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அவனுக்காக சாதத்தை தட்டில் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.

தூங்காமல், கண்களை மூடி படுத்திருந்தவனை தட்டி எழுப்பினாள் சுந்தரி,.

“சாப்பிட்டு தூங்குங்க”

கண்ணை திறந்துப் பார்த்தவன் சுந்தரி தட்டும் கையுமாக நிற்கவும் எதுவும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தான்.

சுந்தரி தட்டை அவனிடம் கொடுக்காமல் அவளே பிசைந்து ஊட்டி விட்டாள். இனியவனும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

பக்கத்து மேஜை மீதிருந்த ரிமோட்டை வைத்து ம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடிக்கும்ன்னு தெரியும்---“ – இப்போதும் தந்தி அடித்து தான் பேசினாள்.

“அதனால?” – இனியவனின் குரல் இறுகி இருந்தது. கோபமாக கேட்கிறானா இல்லையா என்று சுந்தரியால இனம் காண முடியவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.