(Reading time: 9 - 18 minutes)

06. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul

 

"என்ன ஆச்சு துர்கா? திடீர்னு முகம் வாடிடுச்சு. ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை கிருஷ்ணா நான் வீட்டுக்கு கிளம்பறேன்."

"என்ன என்னைய இப்படியே விட்டுட்டு போய்டலாம்னு நினைப்பா? இந்த ஏரியால நிறையா மோகினி பிசாசு இருக்குதாம். என்னைய மாதிரி அழகான பையன பார்த்தா விடாதாம். எனக்கு பயமா இருக்கு. என்னையும் உன் கூட கூட்டிட்டு போய்டு."

"யாரு, யாரு, யாரு அந்த அழகான பையன்? கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் எனக்கு யாரும் அழகா தெரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ால் எதுவும் அவளுக்கு புலப்படவும் இல்லை. இப்படியே யோசித்தவாறே அவள் அறை சென்று உறங்காமல் அப்படியே இருந்த இடத்திலேயே உறங்கினாள். மகள் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து பெற்றவர்கள் வருந்தினர். நாளைய பொழுது நல்லபடியாக விடிய வேண்டும் என்று மனதில் வேண்டியவாறு அவர்களும் உறங்க தயாரானார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.