(Reading time: 15 - 29 minutes)

 

"சரி உங்க இரண்டு பேரையும் ரீலீவ் செய்ய நாங்க வந்தாச்சு... நீங்க இருவரும் இனி ப்ரீ...." என்றாள் உமா.

 

"ஆமாம் விவேக் சார், உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க..." என்றாள் பவித்ரா.

 

அவசரமாக பாரதியிடம் இருந்து பார்வையை திருப்பிய விவேக், மற்ற இருவரின் முகத்திலும் கேலி புன்னகையை பார்த்து விட்டு, அங்கிருந்து தப்பிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

உண்மையில் கற்பகம் அன்றிரவு தங்கி செல்வதை விரும்பியதற்கு காரணமே பாரதியுடன் பேச வேண்டி இருந்ததால் தான். அவள் விரும்பியதை போலவே அன்றே பாரதியுடன் பேசும் வாய்ப்பும் அவளுக்கு கிடைத்தது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.