Page 2 of 4
கண்டுப்பிடிச்சீங்க???” – நிலா இப்போதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.
ஹரீஷால் அந்த சிரிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஒன்றிரண்டு வினாடிகளில் அவனுடைய அறிவு ரெட் அலர்ட் ப்ளாஷ் செய்தது. விழித்துக் கொண்டவனாக கண்களை நிலாவிடம் இருந்து திருப்பிக் கொண்டான்.
“நான் எதுக்கு இங்கே இருக்கேன்னு கேட்டீங்க? நீங்க இங்கே என்ன செய்றீங்கன்னு சொல்லவே இல்லையே சுபி??” –
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷ்ணு
“அவங்க முழுப்பேர் சுபநிலா. எல்லோரும் ஷார்ட்டா நிலான்னு கூப்புடுறீங்க. நான் சுபின்னு கூப்பிடுறேன்” – ஹரீஷ்.
விஷ்ணு யோசனையாக நிலாவை பார்த்தார். அங்கே நிலாவும் அவள் தோழியும்