Page 2 of 4
மஞ்சுவிற்கு கார்த்திக் எதையோ மறைமுகமாக சொல்வதுப் புரிந்தது... அவன் சில வார்த்தைகளுக்கு கொடுத்த கூடுதல் அழுத்தம் அவளின் கருத்திலும் பட்டிருந்தது...
எப்போது இதே ட்ரம்ப் கார்டை பற்றி சொன்னான்???
அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சில நாட்களுக்கு முன் கார்த்திக் சுற்றி வளைத்து உதவி கேட்டதும்... மஞ்சு என்ன என்று கேட்டப் போது, நேரம் வரும் போது சொல்கிறேன் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ஜோதியும் கார்த்திக்கை விரும்புகிறாள்... எனவே கார்த்திக்குக்கு நல்ல ஜோடியாக இருப்பாள்...
மஞ்சு – ஜோதி பகைமை அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்... அதை இங்கே காட்டுவது சரி இல்லை...!