(Reading time: 5 - 10 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 01 - ஸ்ரீலேகா D

போதும் விடுங்க” பூர்வி திவேஷிடம் கெஞ்சினாள்.

“மூணு நாள் பட்டினியா இருந்து வந்திருக்கேன். உன்னை விட முடியாது” கெஞ்சிய பூர்வியின் இதழ்களை பேச விடாமல் மூடினான் திவேஷ்.

பூர்வியிடம் இந்த மாதிரி எல்லாம் ஆதிக்கம் செலுத்துவது திவேஷுக்கு ரொம்ப பிடிக்கும். பூர்விக்கும் அது தெரியும். தெரிந்தே பூர்வியும் நிறைய நாட்கள் அவனுடைய சந்தோஷத்திற்காக போலியாக இப்படி கெஞ்சுவாள்.

பூர்விக்கு திவேஷ் மேலே நிற்காமல் அலைப் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல அளவு இல்லாத காதல் இருந்தது. திவேஷ் உடைய காதல் மழை அவளுக்கு எப்போவுமே இனிக்கும்.

பல மணி நேரங்கள் விடாமல் தொடர்ந்து அவளை காதல் மழையில் நனைய வைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ி கேட்டாலும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பதில் சொல்றா.”

“உனக்கு எதுக்கு தான் பயமில்ல பூ? சின்ன பூச்சியை பார்த்துக் கூட பயந்து அலறுவ”

திவேஷ் திரும்பவும் அவளை அணைத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.