Page 2 of 3
“நிரவிக்கு உங்க அரவணைப்பு தேவைப்படுது திவேஷ். பெண் குழந்தைகளுக்கு அப்பாவை அதிகமா பிடிக்கும். நம்ம குழந்தைகளை பத்தி சொல்லவே வேண்டாம். நீங்க தான் அவங்களுக்கு எல்லாமே.”
“இல்லை பூ. நீ தான் எங்களுக்கு எல்லாமே. உன்னை சுத்தி நாங்க வாழுறோம்”
திவேஷின் பேச்சில் தூக்கத்தின் சாயல் கலந்திருந்தது.
“இந்த மாதிரி சொல்றீங்க. ஆனா, இப்போ எல்லாம் நீங்க எங்களோட இருக்க நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ைய நிறுவன கட்டிடத்திலேயே நேரம் செலவிடுகிறான். பூர்விக்கு அது தான் பிடிக்க வில்லை.
திவேஷிற்கு லண்டனில் தொடர்ந்து வாழ விருப்பமில்லை. அவனுடைய கனவு குடும்பத்துடன் இந்தியாவிற்கு திரும்புவது.