(Reading time: 7 - 14 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

"இல்ல, எப்போவும் சுபின்னு கூப்பிடுவீங்க. இப்போ தூங்கு நிலான்னு சொன்னீங்க. அதான் கோபம்ன்னு யோசிச்சேன்"

ஹரீஷ் சுவாரசியத்துடன் நிலாவை கண்களால் ஆராய்ந்தான்.

"என்ன என்னை வச்சு ஏதாவது எக்ஸ்பெரிமென்ட் செய்யலாம்னு ப்ளானா? எதுக்கு கோபம்?"

"கோபம் எதுவும் இல்லை. உனக்கு சுபின்னு கூப்பிட்டா பிடிக்காதுன்னு சொன்னீயே. உனக்கு பிடிக்காததை விட்டுடலாம்னு நினைச்சேன்"

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு உடம்பு ஏதாவது சரியா இல்லாம போயிருக்குமா சுபி?? இல்லை வேலை ஏதாவது பிரச்சனை? பணப் பிரச்சனை? அவர் குடும்பத்துல யாராவது மிரட்டி இருப்பாங்களோ? வில்லன் மாதிரி யாராவது எதையாவது சொல்லி பயமுறுத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.