தொடர்கதை - வல்லமை தந்து விடு - 02 - Chillzee Story
பிரணய் அவன் முன்னால் நீட்டப்பட்ட செய்தித்தாளை வாங்கி பார்வையை பதித்தான்.
"சார், அமுதவள்ளியோட தம்பி ஆயுஷ் குடிச்சுட்டு கார் ஓட்டி இருக்கான். பொதுமக்களே பிடிச்சு போலீஸ்ல கொடுத்திருக்காங்க. இருந்தாலும் இரண்டே நாள்ல நியூஸ் தலைக்கீழா மாறிடுச்சு. காரை ஓட்டினது டிரைவர்ன்னு இப்போ போலீஸ்ல சொல்றாங்க. ஒருத்தன் சரண்டர் ஆகி இருக்கான். அடிப்பட்டவங்க எல்லோரும் கேஸ் ப்ரோசீட் செய்றதுல இன்ட்ரஸ்ட் இல்லைன்னு போலீஸ் கிட்ட சொல்லி கேஸ் வாபஸ் வாங்கி இருக்காங்க" – பிரணய் எதிரில் மரியாதை நிமித்தம் நின்றுக் கொண்டு விபரங்களை பகிர்ந்தான் மணிபாரதி.
"அது எப்படி?" – ஆர்வமே இல்லாமல் கேட்டான் பிரணய்.
"நட
...
This story is now available on Chillzee KiMo.
...
யில் எடுத்துப் பார்த்தான். மற்ற தாள்களில் இருந்து அமுதவள்ளி, ஆயுஷ் படம் இருந்த தாளை மட்டும் பிரித்து தனியாக எடுத்தான். அதை பலமுறை மடித்தான். கடைசியாக அமுதவள்ளியின் படம் ஒரு பக்கமும், ஆயுஷ் படம்