அமுதா குனிந்து சுவரை மும்முரமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
“அம்மு!! இங்கே என்ன செய்ற? இந்தா பால்” என்ற மஞ்சுவின் குரல் அவளின் கவனத்தை திசை திருப்பியது.
ஆனாலும், மஞ்சு கொடுத்த பால் டம்ப்ளரை கையில் வாங்கிக் கொண்டு மீண்டும் முன்பு போல ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.
“இங்கே என்ன தேடுற அம்மு??? அங்கே வினோ உன்னை சந்திக்க ஆர்வத்தோட இருக்காங்க.”
“அவங்க ஏன் நேத்து ஏர்போர்ட் வரலை?”
“ஃபைனல் ட்ரைமெஸ்டர்ல இர
...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் ஏன் அப்படி ஏதாவது செய்யப் போறேன். என் ஃபிரென்ட் மஞ்சு கிட்ட அந்த மாதிரி பேசனும், அப்படி நடந்துக்கனும்னா அவளுக்கு எவ்வளவு இருக்கனும்!!! அதான் அவளை நேரடியா பார்க்கனும்னு ஒரு க்யூரியாஸிட்டி”
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
ammu oda research was funny
Thank you.