(Reading time: 7 - 14 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 06 - பிந்து வினோத்

கிலாவும் புதியவளும் starring contest’ல் கலந்துக் கொண்டிருப்பவர்கள் போல பார்த்துக் கொண்டே நிற்க, “வெல்கம் வெல்கம்” என்ற புனிதனின் வரவேற்பு இருவரின் கவனத்தையும் திசை திருப்பியது.

புதியவள் புனிதனிடம் மெல்லியக் குரலில் எதுவோ பேசினாள். அகிலா அந்த சமயத்தைப் பயன்படுத்தி ஆனந்தின் பக்கத்தில் வந்து,

“இவங்க தானா அந்த ரோல்ஸ் ராய்ஸ். பிடிக்காத கல்யாணம் எல்லாம்?” என்று ரகசியமாகக் கேட்டாள்.

ஆனந்த் அவள் சொன்னதை கவனித்ததாக கூட தெரியவில்லை. அவசர அவசரமாக அவன் போட்டிருந்த கோட்டை கழற்றி அகிலாவிடம் நீட்டினான்.

“எனக்கு எதுக்கு ஆனந்த்?” என்று கேட்ட்ப்படியே யோசித்தவளுக்கு அப்போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக இருந்தான்.

ஏதாவது ‘டால் பீப்பிள்’ கான்டஸ்ட் நடக்கப் போகிறதா என்ற கேள்வியுடன் பார்த்த அகிலா, அப்போது தான் ஆனந்துடன் வந்த புதியவளும் கிட்டத்தட்ட ஆனந்தின் உயரத்தில் இருப்பதை கவனித்தாள்.

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.