(Reading time: 6 - 12 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 10 - ஸ்ரீலேகா D

பூர்வி பையின் உள்ளே இருந்து எடுத்தவற்றை ஆராய்ந்தாள்.

அவர்களின் நிறுவன வங்கி கார்டுகள் இருந்தது. அதில் ஒன்று பூர்வி பெயரில் இருந்தது.

அவர்கள் நிறுவனம் தொடர்பான வங்கி கணக்குகள் அனைத்திலும் உரிமையாளர்கள் என்று திவேஷ், பூர்வி இரண்டு பேரின் பெயரும் இருக்கிறது. பூர்வி பெயரில் இருக்கும் வங்கி கார்டுகள் எல்லாமே அவளிடம் இருக்கிறது. இது என்ன புது வங்கி கணக்கு?

அந்த வங்கி கார்டும் ஸ்டார் பாங்க் வழங்கி இருந்தது. பிங்க் ரசீது சொன்ன லாக்கரும் இதே வங்கியில் தானே இருந்தது. இது அதுவா?

புது வங்கி கணக்கு தொடங்க வாடிக்கையாளரின் கையெழுத்து வேண்டும். பூர்விக்கு தெரியாமல் அவள் பெயரில் எப்படி வங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ானும் திவேஷிடம் கோரிக்கை வைத்தார்கள்.

“நீங்க சொன்னா அப்பீல் கிடையாது சூப்பர் பேபீஸ். வாங்க வாங்க அம்மாக்கு ஹெல்ப் செயலாம்”

நான்கு பேரும் ஒன்றாக கேக் செய்வதற்கு ஆயத்தம் ஆனார்கள்.

2 comments

  • Purvi safea irukurathu mukiyam. bank a/c pakanuma? pasangaloda thaniya poyidalame. dushtanai kandal thura vilagu. aduthu ena nadakum? purvi matipala?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.