Page 12 of 24
“ப்பா... ஒரு வார்த்தைக்கே இவ்வளவு எபக்ட் ஆ...? அதுவும் திறந்தும் திறவாமலும் விரிந்தும் விரியாமலும் தான் புன்னகைத்தாள்.. ம்ஹூம் புன்னகைக்க கூட இல்லை... ஒரு வார்த்தைதான்... அதுக்கே இப்படி ஒரு பீல் ஆகுதே...பைத்தியம் போல மனம் அவள் பக்கமாய் இழுத்து செல்கிறதே...
இதுதான் காதலின் மாயமா? காதலிப்பவர்கள் எல்லாம் இப்படித்தான் பைத்தியமாய் திரிவார்களோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அறியாமலயே ஒரு வில்லன் ஃபீலிங் வருது..
இப்படி நாம ரெண்டு பேர் தனியாக இருக்கிற பொழுது இப்படி பார்த்து வைத்தால் கூட பரவாயில்லை.. ஆனால் நம்ம பசங்க முன்னாடி என்னை இப்படி பார்த்து வைத்தால்