Page 3 of 3
இந்துவின் அதிர்ச்சியை கவனித்து, புன்னகைத்து விட்டு,
"என்ன இந்து இதை எதிர்பார்க்கலையா???"
கொஞ்சம் சுதாரித்த இந்து,
"என்ன சொல்றீங்க அம்மா? எனக்கு புரியலையே? என்ன விஷயம் தெரிந்தது, நான் என்ன பொய் சொல்றேன்?"
"இந்து!!!!"
"ப்ளீஸ் அம்மா...."
"சோ, ஏதோ விஷயம் இருக்கு தானே?"
இந்து அமைதியாக இருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
g>