(Reading time: 49 - 97 minutes)
En uyiravanaval
En uyiravanaval

“ஹா ஹா ஹா.. ஆமாம்... பொல்லாத இமயமலை ரகசியம்..நீ அடிவாங்கின ரகசியம்தான் உன் கன்னத்திலயே எழுதி ஒட்டி இருக்குதே.. உன் பொண்டாட்டி விரல்கள் ஐந்தும் உன் கன்னத்தில் அப்படியே பதிந்து போயிருக்கிறது...

இன்னும் கொஞ்ச நேரத்துக்கு வெளில தலை காட்டிடாத..இந்த சிங்கம் அசிங்கம் ஆன கதை எல்லாருக்கும் தெரிஞ்சிடும்... “ என்று தன் வாயில் கை வைத்து பொங்கி சிரித்தாள் அபர்ணா...

அவளை

...
This story is now available on Chillzee KiMo.
...

எதுவும் ஆகாது அவ ஜம்முனு தான் இருப்பா.. மணிகர்ணிகா வுக்கு ஏற்பட்டிருக்கும் மயக்கம் சாதாரணது தான்.. எதிர்பாராத அதிர்ச்சியால் டிப்ரெஸ் ஆனதால் அப்படி  இருக்கு.. “  என்று அவனை சமாதானப்படுத்தினாள்..

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.