Page 4 of 5
“குட் நியூஸ் தானே ஹரீஷ். எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க??” – நிலா அவனை இயல்பாக்க முயன்றாள்.
“இதுவரைக்கும் என்னோட முயற்சி எதுவுமே இந்த அளவுக்கு வந்ததில்லை சுபி. அந்த டென்ஷன் ஒரு பக்கம். புரஃபஸர் வேற இந்த மாதிரி ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் கிட்ட டீல் செய்யும் போது கேர்ஃபுல்லா இருக்கனும்னு சொன்னார். சில பேர் ஏமாத்திருவாங்கலாம். அதான் எக்ஸ்ட்ரா டென்ஷன். என் டிசைன் பேப்பர் எல்லாம் எட
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாள்.
ஹரீஷின் முகத்தில் வந்த உணர்வுகளைப் பார்த்த பிறகே தான் செய்த காரியத்தின் விளைவுகளை பற்றி யோசித்தாள். ஹரீஷ் இந்த நேரத்தில் மனம் தடுமாறக் கூடாது என்பதை உணர்ந்து அவசரமாக சமாளித்தாள்.