Page 43 of 48
அதைக் கண்ட மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன என்று கண்களால் வினவ இருவருமே தெரியலையே என்று தங்களை தோளை குலுக்கிக் கொண்டனர்
துஷ்யந்த் கார் சென்று நின்றது அவனுடைய தலைமை அலுவலகத்தில்.... அங்கே தான் மணிகர்ணிகா வேலை பார்த்து வந்தாள்.
தன் மகள் பிறந்ததும் முதல் ஆறு மாதம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வர, பிறகு வேலைக்குச் செல்ல ... டு அவனைப் பார்த்து காரமாக முறைக்க அவனோ கண்சிமிட்டி குறும்பாக சிரித்தவன் அங்கு அமர்ந்திருந்தவர்களை பார்த்து
“சாரி கைஸ்...உங்க மீட்டிங் ஐ நாளைக்கு கண்டினியூ பண்ணுங்க. இன்னைக்கு எங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...