Page 4 of 4
“என்னன்னு சொல்லு அதித்தி...”
“உங்க கல்யாணம் இன்னும் நடக்காம இருக்க நீ தான் காரணம்... நீ விஜயன் கிட்ட புதுசு புதுசா கண்டிஷன்ஸ் போடுற... எங்க ஊரு இளவரசர் மிஸ்டர் விஜயன் கொடுத்த கமிட்மென்ட் காரணமா மாட்டிக்கிட்டு முழிச்சுட்டு இருக்காரு... நீ கெட்டவ, அவன் நல்லவன்... இப்படி இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா...”
“ஓஹோ!”
“விடு ப்ரியா... நீ கேட்டதுக்காக தான் சொன்னேன்
...
This story is now available on Chillzee KiMo.
...