Page 5 of 9
அவள் நினைத்ததுப் போலவே விஜயன் நேராக பிறைநிலாவிடம் தான் சென்றான்...
அவன் அங்கே போன சில வினாடிகளில் அதித்தி,
“வா செல்லம், நாம என் குட்டி பிரின்ஸ்க்கு வேற புக்ஸ் இருக்கான்னு தேடலாம்...” என ஆதித்யாவுடன் அங்கிருந்து செல்வது கண்ணில் படவும் அகிலாவின் உதடுகளில் இருந்த ஸ்மைல் பெரிதானது...
விஜயன் பிறைநிலாவிற்கு தனிமை ஏற்படுத்திக் கொடுத்து அதித்தி மகனுடன் சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
ி இருந்த விஜயனின் கை மீது தன் மற்றொரு கையை பதித்தாள் பிறைநிலா! கூடவே,
“இப்படி எல்லாம் பேசும் போது எனக்கு உங்களை இன்னும் எவ்வளவு அதிகமா பிடிக்குது தெரியுமா?” என்றாள் மெல்லியக் குரலில்...