Page 4 of 5
“ஓகே. சீ யூ தென்!”
அன்று அலுவலகத்தில் இருந்து காரில் கிளம்பிய உடன் அதே காரில் வந்த தன் மெய்க்காப்பாளன் உமேஷிடம் பேசினாள் அமுதவள்ளி.
“இன்னைக்கு ஈவ்னிங் உனக்கு என்னவோ ப்ரோக்ராம் இருக்குன்னு சொன்னீயே உமேஷ்?”
“என் பொண்ணு மீனு ஸ்கூல் அனுவல் டே செலிபரேஷன் மேடம்”
“அவ ஈவன்ட்ல பார்டிசிபேட் செய்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன என்பதாக உமேஷை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவள் முகத்தில் இருந்த மலர்ச்சி உமேஷின் வாயை சில வினாடிகள் கட்டிப் போட்டது! இன்று வரைக்கும் அமுதவள்ளியை இப்படி சிரிப்புடன் இருக்கும் மலர்ச்சியான