(Reading time: 8 - 15 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 30 - பிந்து வினோத் 

விஜயனைப் பற்றி ஒரு மேகசினில் வந்திருந்த கட்டுரையை மும்முரமாக படித்துக் கொண்டிருந்த பிறைநிலா திடீரென்று ஒரு கை அவளை அணைக்கவும் திகைத்து தான் போனாள்! அந்த திகைப்பில் அவளின் கையில் இருந்த மேகசினும் கீழே விழுந்தது... ஆனால், அணைப்பது விஜயன் என்பதை தெரிந்துக் கொள்ள அவளுக்கு ஒரு வினாடிக்கு மேலே தேவைப்படவில்லை...

விஜயனின் அருகாமையும் முத்தமும் அவளையும் மயக்க தான் செய்தது. இருந்தாலும் இருக்கும் இடம் நினைவு வரவும் விஜயனை விலக்கி பேச முயற்சி செய்தாள்!

விஜயன் அவளுக்கு அந்த சுதந்திரத்தை வழங்குவதாக இல்லை!

அவர்கள் நடுவே ‘சின்னோண்டு’ இடைவெளியும் இருக்க கூடாது என்று விரும்புபவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ரல் கேட்கவும் அகிலாவிற்கே ஹார்ட் பீட் எம்பிக் குதித்தது!

அடடா, எப்படி தான் சரியாக டைமுக்கு வருவாங்களோ...!!!!! என எண்ணியவள் மெதுவாக பிறைநிலா விஜயன் இருந்தப் பக்கம் பார்த்தாள்...

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.