Page 3 of 5
செய்யனும். உனக்கு நான் வேணா ஹெல்ப் செய்றேன். ஃபேஷன்னு தானே சொன்ன? எனக்கு தெரிஞ்ச பிரென்ட் ஒருத்தன் இருக்கான். பெரிய இன்வெஸ்டர். நான் உன்னை ரெகமென்ட் செய்றேன். நீயும் அவனை இம்ப்ரஸ் செய்யனும். அப்புறம், ஆப்வியஸ்லி உன் அக்காக்கு தெரியக் கூடாது,” – பிரணய் சொல்லி முடித்து நட்புடன் சிரித்தான்.
ஆயுஷ் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறை தான்!
“நான் எதுக்கு பிரணய்
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருக்கான்னு சந்தேகம் வருது அம்மு,”
அமுதவள்ளி ஆயுஷ் தவறான பாதையில் சென்று விடக் கூடாது என்பதற்காக அவன் கையில் ரொக்கம் தருவது இல்லை. க்ரெடி கார்ட் மட்டுமே பயன்படுத்த அனுமதித்திருந்தாள்.