Page 2 of 5
ஹார்ஷா ட்ரீட் செய்றா,”
“தேங்க் யூ, தேங்க் யூ பிரணய்! என் க்ளோஸ் சர்கிள்ள நான் சொல்றதை புரிஞ்சுக்கிட்ட ஒரே ஒருத்தர் நீங்க தான். என்னோட கேர்ள் பிரென்ட் சனா, அவ்வளவு ஸ்மார்ட். அவ அமுதவள்ளியை பத்தி ஒரு வார்த்தை சொன்னாலும் புலி மாதிரி சீறுறா. என் அம்மா, நான் என்ன செய்தாலும் கேள்வியே கேட்க மாட்டாங்க. அமுதவள்ளியைப் பத்தி பேசினா மட்டும் திட்டுவாங்க. தேங்க் யூ பிரணய்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இல்லாம எங்கே இருந்து செய்றது பிரணய்?”
பிரணயின் இதயம் குதூகலித்தது! இதை தான் அவன் எதிர்பார்த்தான்!!!
“நான் தான் சொன்னேனே ஆயுஷ். நம்ம குறிக்கோளுக்கு ஏற்ப எல்லாத்தையும் நாம தான்