(Reading time: 6 - 11 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தொடர்கதை - கண்டேன் காதலை - 04 - நந்தினி S

"ன்ன சொன்ன?" என்று பாபு கேட்டது, “நீ என்ன லூஸாம்மா” என்பது போல பினிக்கு ஒலித்தது.

  

அதற்காக எல்லாம் பினி பின்வாங்குவதாக இல்லை.

  

"ஆமாம், நான் விஷாலை மீட் செய்யப் போறேன். அவன் இப்போ எங்கே இருக்கான்னு தெரியலையே. உனக்குத் தெரியுமா பாபு?” என்று அவனிடமே கேட்டாள்.

  

விஷாலோட பங்களா எங்கே இருக்குன்னு எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் பாபு விட்டேற்றியாக.

  

"எனக்கும் தெரியாது! இந்த மாதிரி டாப் பணக்காரங்க எல்லாம் எங்கே இருப்பாங்க?” பினி யோசித்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

த கம்பெனி. அப்போ, அதோட ஹெட்குவார்ட்டர்ஸ் பக்கத்துல தான் விஷாலும் இருப்பான்.”

  

“இருக்கலாம். ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாஃப்ட்வேர் கம்பெனி பெங்களூருல தானே இருக்கு?

3 comments

  • Bini vera mari!! Vishal oda status parthu blackout agamal, ippo poi love nu sonna Vishal yena ninaiparunu ellam brush off seithu vishal-i meet pana ready anadhu super....😍😍😍😍 Cute update ma'am 👏👏👏👏👏👏👏 Babu and bini vishal-i meet panuvangala???<br />Thank you.
  • :Q: babu solvathu sari endru thaan thonuthu.ennathaannadakkuthunnu parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.