Kanden Kadhalai - Tamil thodarkathai

Kanden Kadhalai is a Romantic Comedy / Family genre story penned by Nanthini.

This is her first serial story at Chillzee.

  

அனைவருக்கும் வணக்கம். "கண்டேன் காதலை" ஒரு ரொமான்டிக் காமெடி கதை.

என் தோழிக்கு இந்த கதையை டெடிகேட் செய்ய விரும்புகிறேன் :-)

- நந்தினி S


  • தொடர்கதை - கண்டேன் காதலை - 01 - நந்தினி S

    Kanden Kadhalai

    பீப் பீப் பீப்!

    பினி டைம் டு வேக் அப்!

    பினி டைம் டு வேக் அப்!

    பினி படுக்கையில் உருண்டு மேசை மேல் இருந்த மொபைலில் நேரம் பார்த்தாள்.

  • தொடர்கதை - கண்டேன் காதலை - 02 - நந்தினி S

    Kanden Kadhalai

    ழைய நினைவுகளில் இருந்து மீண்ட உடன் T.V. மீண்டும் பினியின் கவனத்திற்கு வந்தது.

      

    27 வயதில் கோடீஸ்வரன்? பிரமித்து போயிருந்தாள்.

      

    விஷால் ஸ்மார்ட் என்பது அவளுக்கு தெரியும். இவ்வளவு ஸ்மார்ட் என்று தெரியாமல்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 03 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபுவிற்கு விஷாலை தெரிந்திருக்கும் என்று பினி எதிர்பார்க்கவில்லை. விஷாலை பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் கேட்டாள்.

      

    "விஷால்? ஒ இந்தியாவோட பெரிய பணக்கார பிஸ்னஸ் மேன் அந்த விஷாலையா சொல்ற?”

      

    பாபு

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 04 - நந்தினி S

    Kanden Kadhalai

    "ன்ன சொன்ன?" என்று பாபு கேட்டது, “நீ என்ன லூஸாம்மா” என்பது போல பினிக்கு ஒலித்தது.

      

    அதற்காக எல்லாம் பினி பின்வாங்குவதாக

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 05 - நந்தினி S

    Kanden Kadhalai

    ண்ணா நான் பாபு பேசுறேண்ணா!”

    பாபு அண்ணாக்கள் புடை சூழ பினியின் அண்ணன் தமிழினியனுடன் மொபைல் உரையாடலை ஆரம்பித்தான்.

    “டேய் பாபு எப்படிடா இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்லையே நீ? இன்னைக்கு என்ன விசேஷம்?”

    உன் தங்கச்சி

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 06 - நந்தினி S

    Kanden Kadhalai

    டப்பாவி, அண்டப் புழுகு ஆகாசப் புழுகு பாபு, நான் ஒருத்தி பக்கத்திலேயே இருக்கேன். யாருமில்லை தனியா இருக்கேன்னா சொல்ற?” வேண்டுமென்றே கிரீச் குரலில் சத்தமாக அதை சொன்னாள் பினி.

    பாபு போனுடன்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 07 - நந்தினி S

    Kanden Kadhalai

    பினி இஸ் ரெடி பார் அட்வென்ச்சர். ஆர் யூ ரெடி?” மொபைலின் ஸ்பீக்கரில் கேட்ட கிரீச் குரலின் தாக்கத்தினால் காதை தேய்த்து விட்டுக் கொண்டான் பாபு.

    “பாபு, என்ன பதிலையே காணோம்?” திரும்பவும் ஹை பிட்சில் கேள்வி கேட்டாள் பினி.

    “நீ

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 08 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபு என்ன செய்ய ட்ரை செய்ற??? நான் என்ன கல்யாண ஊர்வலமா போகலாம்னு சொன்னேன்??? இப்படி ஸ்லோ மோஷன்ல காரை ஓட்டுற?” 

    “ஃபிப்டில போறது உனக்கு ஊர்வலம் போற மாதிரி இருக்கா??” 

    “கஷ்டம்டா உன்னோட!”

  • தொடர்கதை - கண்டேன் காதலை - 09 - நந்தினி S

    Kanden Kadhalai

    ருத்துவரை எதிர்பார்த்திருந்த பினிக்கு, ஷார்ட்ஸும், டீஷர்ட்டுமாக வந்தவர் மருத்துவராக தெரியவில்லை. அவர் மேலே சந்தேகம் வந்தது. இது வழக்கமான மருத்துவமனையாகவும் தெரியவில்லை. போய் விடலாமா என்று யோசித்தவள், அதற்கு தலைகீழாக, “இவருக்கு உடம்பு சரி

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 10 - நந்தினி S

    Kanden Kadhalai

    டுத்த நொடி சத்தமாக சிரித்தான் பாபு.

    “இவளையா கேட்குறீங்க? இந்த பேயை கல்யாணம் செய்துக்க நான் என்ன பேக்கா?” என்று ஆயாவிடம் சொல்லி, பாபு திரும்பவும் சிரிக்க, பினி ஆயா இருப்பதையும் மறந்து, பக்கத்தில் இருந்த ரிப்போர்ட் பேடை எடுத்து

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 11 - நந்தினி S

    Kanden Kadhalai

    பினி நீ ரொம்ப அழகா இருக்க!” அவன் பினியின் காதோரம் காதலுடன் சொன்னான். அவர்கள் இருவரின் கைகளும் பின்னி பிணைந்திருந்தது. 

    பினி அவனின் கையை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, "ஐ லவ் யூ." என்றாள்.

    “லூஸு, லூஸு

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 12 - நந்தினி S

    Kanden Kadhalai

    தொடர்ந்த நிமிடங்கள் காரில் அமைதி நிலவியது. பினிக்கு வாழ்க்கையில் முதல் தடவையாக என்ன பேசுவது என்று தெரியவில்லை. உண்மையில் அவளின் மனம் போகும் திசையே அவளுக்கு சரியாக புரியவில்லை. பாபுவின் மனதில் குழப்பம் எதுவும் இல்லை. அவனின் மனநிலை அவனுக்கு

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 13 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபு காதல் தோல்வி அடைந்த சினிமா ஹீரோ போல சோகமான முகத்துடனே இருந்தான். அவனாகவே பேசட்டும் என்று கொஞ்சோண்டு நேரம் தன்னுடைய லொட லொட வாயை மூடிக் கொண்டிருந்த பினியால், தொடர்ந்து சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. யார் அந்த அம்ருதா என்று தெரியாவிட்டால்

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 14 - நந்தினி S

    Kanden Kadhalai

    ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாப்ட்வேர் பக்கத்துல தான் இருக்கு பினி. நேரா அங்கேயே போயிடலாம்.” என்றான் பாபு.

    “என்னடா உளறுற? நான் இப்படியே போக முடியுமா? இப்படி என்னைப் பார்த்தா விஷாலுக்கு என்னை அடையாளம் கூட தெரியாது. முகமாவது கழுவனும்,

    ...
  • தொடர்கதை - கண்டேன் காதலை - 15 - நந்தினி S

    Kanden Kadhalai

    பாபு பேசிக் கொண்டிருக்கும் போதே அவனும் பினியும் ஓரமாக ஒதுங்கி வந்திருந்தார்கள். அங்கிருந்து விஷாலை சரியாக பார்க்க முடியாத காரணத்தால் பினி எட்டி எட்டிப் பார்க்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். பிசியாக அவளுக்கு பெப் டாக் கொடுத்துக்

    ...

Page 1 of 2

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.